Surprise Me!

Kerala-வை கலக்கும் மதுரை பொண்ணு Vigneshwari IAS | Kottayam Collector Vigneswari

2023-06-11 28 Dailymotion

கேரள மாநிலத்தில் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார் நம் மதுரையைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி விக்னேஷ்வரி. கேரளா அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ள விக்னேஷ்வரி தற்போது கோட்டயம் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

Vigneshwari, a female IAS officer from our Madurai, has taken charge as a collector of Kottayam district in Kerala. Vigneshwari, who has served in various important positions in the Kerala government.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையான பெண்களுக்கான இலவச பஸ் பயணம் இன்று தொடங்கப்படுகிறது.

Free bus travel for women in Karnataka to be inaugurated today as it was congress manifesto.

#Kerala
#Vigneshwari
#VigneshwariIAS
~PR.54~ED.72~HT.75~

Buy Now on CodeCanyon